உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
10மி+
பதிவிறக்கியவை
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எங்களுடன் சேர்ந்திடுங்கள்

• புள்ளிகள் மற்றும் வெகுமதிகளைப் பெற்றிடுங்கள் - கருத்துக்கணிப்புகள், பணிகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற செயல்திட்டங்களில் பங்கேற்பதற்காக வெகுமதி பெற்றிடுங்கள்.

• நீங்கள் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் - நீங்கள் ஒரு செயல்திட்டத்தில் சேரத் தீர்மானிக்கும் முன்னர், இந்தத் திட்டம் சேகரிக்கும் தரவு என்ன மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை உங்களுக்கு விளக்குவோம். இது தகவல் அறிந்த முடிவுகள் எடுக்க உங்களுக்கு உதவக்கூடியதாகும்.

• தாக்கம் ஏற்படுத்தக்கூடிய புள்ளிவிவரங்களை உருவாக்குவதன் பகுதியாக இருந்திடுங்கள் - Viewpoints இலிருந்து கிடைக்கும் தரவு சிறந்த செயலிகள் மற்றும் சேவைகளை உருவாக்கவும், சமூகத்திற்குப் பலனளிக்கவும் உதவியாக இருக்க பயன்படுத்தப்படுகிறது.

Viewpoints செயலியை நிறுவி, உங்களுடைய கணக்கை உருவாக்குவதன் மூலம் தொடங்கிடுங்கள். திட்டங்கள் கிடைக்கும்போது மின்னஞ்சல் அல்லது அறிவிப்புகள் வழியாக நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். ஒரு திட்டம் என்பது ஆராய்ச்சியில் பங்கேற்பது, கருத்துக்கணிப்பில் பங்கேற்பது அல்லது புதிய தயாரிப்புகளைப் பயன்படுத்த முயற்சிப்பது போன்ற எந்த வகையான பணியாகவும் இருக்கலாம். நீங்கள் நிறைவுசெய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கும் புள்ளிகளை ஈட்டுவீர்கள்.

Viewpoints இலிருந்து கிடைக்கும் தரவானது சிறந்த செயலிகள் மற்றும் சேவைகளை உருவாக்கவும், சமூகத்திற்குப் பலனளிக்கவும் உதவ பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செயலியில் இருந்து மூன்றாம் தரப்பினர்களுக்கு நாங்கள் உங்களுடைய தகவல்களை விற்பனை செய்வதில்லை. Facebook அல்லது நீங்கள் இணைந்துள்ள மற்ற கணக்குகளில் உங்களுடைய Viewpoints செயல்பாட்டை உங்கள் அனுமதியின்றி நாங்கள் பொதுவில் பகிர்வதில்லை.

விதிமுறைகள் பொருந்தும்: https://www.facebook.com/help/viewpoints/tos
நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை மேம்படுத்த உதவுவதற்கு வெகுமதி பெறுக.
புதுப்பிக்கப்பட்டது:
2 செப்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் 8 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்